வடமாகாண ஆளுநராக முரளிதரன் நியமனமா?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம் Facebook Link | Archived Link Hari Haran என்ற பேஸ்புக் கணக்கில் ” நியமனம் பெற்றுள்ள தமிழர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு எமதினிய வாழ்த்துக்கள்.” என்று கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]
Continue Reading