இலங்கையில் தீ பற்றிய எண்ணெய் கப்பலின் புகைப்படங்களா இவை?
‘விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பல் என்று 9 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத் தொகுப்பு பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link மலையகம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” தீயில் இருந்து மீட்கப்பட்ட கப்பலிலிருந்து சில புகைப்படங்கள் நேற்று தீ பற்றிய கப்பலை காப்பாற்றுவதற்காகவும் இலங்கை கடற்படையினர் விடா முயற்சியினாலும் […]
Continue Reading