பொத்துவில் விகாரை சிலைகள் முஸ்லீம்களால் தாக்கப்பட்டதா?
கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் கடற்கறை ஓரத்தில் அமைந்துள்ள முகுது மகா விகாரையில் உள்ள சிலைகள் முஸ்லீம் இனத்தினரால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பலர் தங்களின் பேஸ்புக் வழியாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். தகவலின் விவரம்: குறித்த விகாரையில் 2013 ஆம் காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நடத்தப்பட்ட “தெயட கிருல” என்ற கண்காட்சியின் போது சிலைகளை வரிசையாக அடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தோடு, தற்போது குறித்த சிலைகள் உடைத்து கீழே தள்ளப்பட்டுள்ளவாறு புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. டுடே ஜப்நா – Today […]
Continue Reading