முல்லைத்தீவில் உடைந்த பாலம் இதுவா?
கடந்த வாரம் தொடர்ந்த மழையினால் பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலமொன்று உடைந்ததாக புகைப்படத்துடன் செய்தி வெளியாகின. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived Link கிளிநொச்சி நெற் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்தது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை” என்று கடந்த 6 ஆம் திகதி (06.12.2019) பதிவேற்றம் […]
Continue Reading