ஆட்சிக்கு வந்தவுடன் புர்காவுக்கு தடை விதிப்பேன் என்று விமல் வீரவன்ச கூறினாரா?

ஆட்சிக்கு வந்தவுடன் புர்க்காவுக்கு தடை விதிப்போம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Malek Amen என்ற பேஸ்புக்  கணக்கில் ” மிளகாய்த்தூள் மீண்டும் பாராளுமன்றம் ஏறுமா?” என்று இம்மாதம் 13 ஆம் திகதி (13.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தில் ” […]

Continue Reading

முஸ்லிம்களின் வாக்குகளுக்காக ஒருபோதும் கையேந்த மாட்டோம் – விமல் வீரவன்ச தெரிவிப்பா?

‘’முஸ்லிம்களின் வாக்குகளுக்காக நாம் ஒருபோதும் கையேந்த மாட்டோம். ஊடகவியளாலர் சந்திப்பில் விமல் வீரவன்ச அதிரடிப் பேச்சு,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  எஸ். எம் மரிக்கார் என்ற பேஸ்புக்  கணக்கில் ” முஸ்லிம்களின் வாக்குகளுக்காக நாம் ஒருபோதும் கையேந்த மாட்டோம். ஊடகவியளாலர் சந்திப்பில் விமல் வீரவன்ச அதிரடிப் பேச்சு.” […]

Continue Reading

இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்த 2 சடலங்கள் அடக்கம்; உண்மை என்ன?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இறந்த இருவரை இந்தியாவில் அடக்கம் செய்தாக ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Thooimai1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Two Muslim victim of the Covid 19 in India that the Janaza had been cremating according the Muslims […]

Continue Reading

பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடை எரிப்பா?

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், குறித்த தினத்தில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு என செய்தி பேஸ்புக்கில் பரப்பப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  SL muslim media என்ற பேஸ்புக் பக்கத்தில் “பண்டாரகொஸ்வத்தையில் முஸ்லிம் ஒருவரின் கடையெரிப்பு.” என்று கடந்த ஞாயிற்று கிழமை  (17.11.2019) பதிவேற்றம் […]

Continue Reading

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரா ஹிருனிகா?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kalmunai Pasanga என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளி கிழமை ஜும்மாவை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிருனிகா… அதிகமாக செயார் செய்யுங்கள்… ” என்று இன்று (25.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)  இது […]

Continue Reading

முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுக்க, கோட்டபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றாரா நாமல்?

கடந்த சனிக்கிழமை மன்னாரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக மேற்கொண்ட பிரசாரத்தின் போது” முஸ்லீம் பகுதிகளின் அபிவிருத்திகளை தடுப்பதற்கு, நீங்கள் கோத்தாபாயவிற்கு வாக்களிக்க வேண்டும்.” என தெரிவித்தாக UTV Tamil செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த செய்தி தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  கிரிகெட் தல என்ற பேஸ்புக் கணக்கில் […]

Continue Reading

பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள், அதிக தான தர்மம் வழங்குவதில் முதலிடம் இஸ்லாமியர்களா?

இந்திய அளிவில் இஸ்லாமியர்கள் பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததாகவும், அதற்காக மகளிர் ஆணையம் பாராட்டு விடுத்துள்ளதாகவும்,அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளிவில் முஸ்லிம்கள் முதலிடம் வகிப்பதாக மனித உரிமை ஆணையம் பாராட்டு என்ற இரு தலைப்பில் பேஸ்புக்கில் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Islamic Daily Reminders | Archived Link Islamic Daily Reminders என்ற பேஸ்புக் பக்கம் கடந்த […]

Continue Reading