மெசேஜ் ஷேர் செய்தால் 10 பைசா கிடைக்குமா?
எனக்கு இதயப் புற்று நோய் உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷேருக்கும் 10 பைசா எனக்கு கிடைக்கிறது என பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Saravana L என்ற பேஸ்புக் கணக்கில் “pls share pannunga 0771926984 என் பெயர் *NIROSA* […]
Continue Reading