ராமர் கோவில் கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொள்ளும் புகைப்படத்துடன் ஃபேஸ்புகில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” அயோத்யா இராமர் கோவில் கட்டிய கட்டிட தொழிலாளர்களுடன் உணவருந்திய பாரத பிரதமர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் மக்கள் குதூகலித்தனரா?

இந்திய பிரதமர் மோடி படியில் இடறி விழுந்த வீடியோவை பார்த்து குதூகலிக்கும் மக்கள் என்று ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  எதிரொலி job vacancies என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் குதூகலிக்கும் மக்கள்..” என்று  கடந்த 15 ஆம் திகதி (15.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் ஒரு வீடியோவும் […]

Continue Reading