இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- உண்மை என்ன?
இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனை உருவத்துடன் தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Dias Bro என்ற பேஸ்புக் கணக்கில் ” இத்தாலி தேவாலயத்தில் தோன்றிய அபூர்வ பறவை என சித்தரிக்கப்படுகின்றது. இது உண்மையாகின் சாத்தானின் வருகை எனலாம்…” என்று இம்மாதம் 26 ஆம் […]
Continue Reading