குறித்த புகைப்படத்தில் உள்ளவர் உலகப்புகழ்பெற்ற டிசைனரா; உண்மை என்ன?

கேன்சரால் இறந்து போன உலகப்புகழ் பெற்ற டிசைனர் என குறித்த புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படத்தில் உள்ளவர் வேறு நபர் என்று கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் : Facebook Link | Archived Link Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில்  ” *உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய […]

Continue Reading