கைலாசாவின் நாணயத் தாள் உண்மையா?
கைலாசாவின் நாணயத்தாள் வெளியானது என புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link புதுசுடர் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரத்தில் இருக்கும் நாட்டை குறிப்பிடும் […]
Continue Reading