விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக NPP பாடல் வெளியிட்டதா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பலரு அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வந்தனர். அதேபோன்று இந்த தேர்தலை மையமாகக் கொண்டு பல போலியான செய்திகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் அமைப்பதாக தெரிவித்ததாகவும் அதனை பரைசாற்றும் விதமாக ஒரு பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் […]

Continue Reading

பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி திறப்பின் போது உண்மையில் சுமந்திரன் கூறியது என்ன?

INTRO கடந்த நவம்பர் முதலாம் (2024.11.01) திகதி பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பான பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link  | […]

Continue Reading

வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?

INTRO:  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் பலவிதமான மாற்று கருத்துக்கள் பொதுமக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்ததன் பின்னணியில் அது குறித்த தவறான சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் வெயாங்கொட வந்தரவ பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின் பின்னணி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.   தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாரா?

INTRO:   தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அக்கட்சியின் முடிவுகள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைத்துவம் குறித்தும் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading