அமெரிக்க குகைக்குள் காணப்பட்ட சடலங்கள் என வெளியான புகைப்படம் உண்மையா?
அமெரிக்க நாடான பனாமாவின் காட்டுப்பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவத்துடன் தொடர்பான புகைப்படங்கள் சில பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Priyanka crime என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்! குகைக்குள் காணப்பட்ட சடலங்கள்! ” என்று இம் மாதம் 17 ஆம் திகதி (17.01.2020) பதிவேற்றம் […]
Continue Reading