பசறை மண்சரிவில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதா?
பதுளை மாவட்டத்திற்கு உட்பட்ட பசறை பிரதேசத்தில் எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் பரப்பப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ųmāř Hāžāňi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பதுளை ( பசறை ) பிரதேசத்தில் வெளியான எமது நாட்டுக்கே உரித்தான விலைமதிக்க முடியாத தொல்பொருள் எச்சங்களான புதையல்கள்! “புதையல்கள் ” 👇👇👇 தொல்லியல் களம் […]
Continue Reading