Facebook கணக்கை நீக்குவதாக தெரிவித்து WhatsApp ஊடாக பகிரப்படும் தகவல் உண்மையா?
பேஸ்புக் குழுவினரால் அனுப்பப்படும் தகவல் என தெரிவித்து சில காலமாக வட்ஸ்அப் வழியாக தகவலொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் முக்கியமான அறிவிப்பு. உங்கள் பக்கம் எங்களுடைய பொது தரநிலைகளை கடுமையாக மீறியுள்ளது. இதனால் உங்கள் பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும், 1. வேறொருவரின் தொழில் போலியான […]
Continue Reading