“அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் நடுங்கினாரா டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்கள் மேடையில் உரையாடி கொண்டிருக்கும் போது “அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் தனது நிலை தடுமாறியதாக ஒரு காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  பரபரப்பு நீயூஸ் என்ற பேஸ்புக் கணக்கில் ” நடுங்க வைத்த “அல்லாஹ் அக்பர்”.வார்த்தை.. பேசி கொண்டே இருக்கும் போது “அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் […]

Continue Reading

வடமாகாண ஆளுநராக முரளிதரன் நியமனமா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம் Facebook Link | Archived Link  Hari Haran என்ற பேஸ்புக் கணக்கில் ” நியமனம் பெற்றுள்ள தமிழர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு எமதினிய வாழ்த்துக்கள்.” என்று கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

அரச உத்தியோகஸ்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் பாவித்தால் தண்டப்பணமா?

அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம், Youtube channel போன்றவற்றில் உலவினால் ரூபாய் 5000/- தண்டப்பணம் விதிக்கப்படும் என தகவல் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ”இன்று முதல் அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் , You tube chanell போன்றவற்றில் வலம்வந்தால் […]

Continue Reading