ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவிகிறதா?
இந்தியாவில் உள்ள ராமேஸ்வர கோயிலில் அமைந்துள்ள 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவிவதாக ஒரு புகைப்படம் முகநூலில் பகிரப்படுவதினை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ” ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் !! 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவியும் அதிசயத்தை பாருங்கள் .. உலகமே வியக்கும் […]
Continue Reading