வயதான தோற்றத்தில் இருக்கும் மிஸ்டர் பீன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
INTRO :பலரின் மனதை கொள்ளை கொண்ட நடிகரான மிஸ்டர் பீன் வயதான தோற்றத்தில் இருப்பதை போன்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link https://www.tiktok.com/@abikutty016/photo/7393388329833598215?is_from_webapp=1&sender_device=pc&web_id=7197457781896611329 சமூகவலைத்தளங்களில் “ யாருக்கெல்லாம் நம்ம Mr.Bean பிடிக்கும்👍இளமை […]
Continue Reading