பிரபல பின்னணி பாடகி ஜானகி காலமானாரா?

தமிழ் திரையுலகில் புகழ்பூத்த பாடகியான ஜானகி மரணித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Jenaneetharan Jena என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Rip! இந்தியாவின் புகழ் பூத்த பாடகி S. ஜானகி அவர்கள் இன்று காலமானார். 28.06.2020 ஞானகி அம்மா!” என்று நேற்று (28.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் […]

Continue Reading