சுடர் ஒளி பத்திரிக்கை பெயரில் வெளியான செய்திகள் உண்மையா?

சுடர் ஒளி பத்திரிகையின் பெயரில் சஜித் பிரேமதாச,மனோ கணேசன் மற்றும் ரிஷ்வி முப்தி ஆகியவர்கள் தெரிவித்தாக பல செய்திகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Ilyas Sana என்ற பேஸ்புக் கணக்கில் ” ரிஷ்வி முப்தி கோட்டாவின் கைக்கூலி முஸ்லிம்களே அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவருடைய விடயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து […]

Continue Reading

சம்பிக்க ரணவக்க பற்றி மெட்ரோ பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?

சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் ஆட்சி நூறுவீதம் பௌத்த ஆட்சி என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக மெட்ரோ பத்திரிக்கையின் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Ahm Faisar என்ற பேஸ்புக் கணக்கில் ” இத நாங்க சொன்னா எங்கள மஹிந்த வாதி என்பார்கள் கஞ்ஞி பாய்மார் இதையும் பொய்யென்று […]

Continue Reading

ஜனாதிபதி தெரிவித்ததாக விடிவெள்ளி பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?

கொரோனா ஒரு தேசிய பிரச்சினை – கோட்டபாய ராஜபக்ச  என்ற தலைப்பில் விடிவெள்ளி பத்திரிக்கையின் முதற்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Mohamd Asnaf என்ற பேஸ்புக் கணக்கில் ”  கொரோனா ஒரு தேசிய பிரச்சினை- கோடாபய ராஜபக்ச முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது இறந்தவர்களின் உடல்களை […]

Continue Reading

சஜித்திற்கு ஆதரவாக பேசினாரா நடிகர் ரஜினி?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உரையாடியதாக கூறப்பட்டு ஒரு வீடியோ பதிவு ஒன்று யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Youtube Link | Archived Link  Puratchi SL என்ற யூடியுப் கணக்கில் ” இலங்கை சஜித் பிரேமதாசவை பற்றி ரஜினிகாந்த் உரையாடல் (ஆங்கில […]

Continue Reading

அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸவுக் கூடிய மக்களா இது?

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவினால் காலி மாவட்டத்தில் அம்பலன்கொடை தேர்தல் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் தொகையினர் என சில புகைப்படங்கள் பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம். தகவலின் விவரம்: Facebook […]

Continue Reading

அதுரலிய ரத்ன தேரர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவா..?

இலங்கையில் 8 ஆவது ஜனாதிபதி தெரிவு செய்வதற்காக வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று ஜனாதிபதி தேர்தல் நடப்பெறவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச அவர்களுக்கு அதுரலிய ரத்ன தேரர் ஆதரவு வழங்குவதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Haala Media என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading