ராஜித மற்றும் மனோ தேர்தலில் தோல்வியா?

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரும் தோல்வியடைந்ததாகக் கூறி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed Nassar என்ற பேஸ்புக் கணக்கில்  ”கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல பெரிய நபர்கள் இந்த முறை தோற்கடிக்கப்பட்டனர்! 1. ராஜித சேனரத்ன 2. […]

Continue Reading

சஜித் பிரதமரானால் பாங்கோசைக்கு தடை விதிப்போம் என்று ரஞ்சன் ராமநாயக தெரிவிப்பா?

சஜித் பிரேமதாச பிரதமரானால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாங்கோசைக்கு தடை உத்தரவு கொண்டுவருவதாக ரஞ்சன் ராமநாயக தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில்  ” சஜித் பிரேமதாச பிரதமராகினால் முஸ்லிம் பள்ளிவாயல்களில் பாங்கோசையை 5 நேரங்களிலும் ஒளிபெருக்கியில் கூறுவதற்கான தடை உத்தரவை நாம் கொண்டுவருவோம். ரஞ்சன் ராமநாயக […]

Continue Reading

ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்தினாரா ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வேலு குமார்?

கண்டி ஹந்தானை இளைஞர்களை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான வேலுகுமார் கேவலப்படுத்தியதாக தெரிவித்து பேஸ்புக்கில் தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவு, என பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link தமிழர்களின் உரிமை குரல் என்ற பேஸ்புக் பக்கத்தில் ”ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்திய வேலு குமார்” என்று நேற்று (04.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. <iframe src=”https://archive.org/embed/screencast-www.facebook.com-2020.08.05-07_43_41″ width=”640″ […]

Continue Reading

இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு சரியானதா?

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டைமானின் ஆதரவாளர்களால் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Raja Guy என்ற பேஸ்புக் கணக்கில்  ” VOTE FOR JEEVAN 3 X 🌷X ” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது வட்ஸ் அப் போன்ற செயலிகளில் பகிரப்பட்டு வருகின்றது. […]

Continue Reading