101 வயதில் முதல் குழந்தையை பெற்ற தாய்; உண்மை என்ன?
101 வயதில் தனது முதலாவது குழந்தையை பெற்றெடுத்த தாய் என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link 90 – Acre News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 101 வயதில் தனது முதலாவது (ஆண்) பிள்ளையை பெற்றெடுத்த தாய் !!!! அல்லாஹு அஃக்பர் நிச்சயமாக பிறப்பின் உ௫வாக்கம் மனிதனிடத்தில் கிடையாது. அதற்கு […]
Continue Reading