தேள் கொட்டினால் இதய நோய் வராதா?
உங்களுக்குத் தெரியுமா என்று தலைப்பிட்டு தேள் படத்துடன் கூடிய புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஒரு மனிதனை தேள் கடித்து பின் வைத்தியம் பார்த்துவிட்டால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் இதய அறுவைசிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்டோ தேவையில்லை. தேள் கடித்தவருக்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. இதைப்போல், தேனீ கொட்டியவர்களுக்கு ரத்த கொதிப்பு வராது, செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது, சங்குழவி […]
Continue Reading