இலங்கை ராணுவம் சீனாவுக்கு உதவும் என்று ராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறினாரா?

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் ஏற்பட்டால் இலங்கை ராணுவம் சீனாவுக்கு உதவுவதாக இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ இராவணன் இராச்சியம்  என்ற பேஸ்புக் கணக்கில் ” புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவிற்கு உதவிய இந்தியாவிற்கு விழுந்தது செருப்படி என்ற பதிப்போடு அதில் பதிவேற்றம் செய்திருந்த […]

Continue Reading

பாடசாலைகள் சில தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றமா?

கொழும்பில் உள்ள, ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Jameel Kalkudah என்ற பேஸ்புக் கணக்கில் ” கொழும்பு ரோயல் கல்லூரி, D.S. சேனநாயக்க , இந்துக்கல்லூரி போன்றவையும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களாக… 27-4-2020 கொழும்பில் உள்ள, ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் […]

Continue Reading