ராஜித மற்றும் மனோ தேர்தலில் தோல்வியா?
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரும் தோல்வியடைந்ததாகக் கூறி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed Nassar என்ற பேஸ்புக் கணக்கில் ”கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல பெரிய நபர்கள் இந்த முறை தோற்கடிக்கப்பட்டனர்! 1. ராஜித சேனரத்ன 2. […]
Continue Reading