இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு சரியானதா?
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டைமானின் ஆதரவாளர்களால் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Raja Guy என்ற பேஸ்புக் கணக்கில் ” VOTE FOR JEEVAN 3 X 🌷X ” என்று கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது வட்ஸ் அப் போன்ற செயலிகளில் பகிரப்பட்டு வருகின்றது. […]
Continue Reading