அரச உத்தியோகஸ்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் பாவித்தால் தண்டப்பணமா?
அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம், Youtube channel போன்றவற்றில் உலவினால் ரூபாய் 5000/- தண்டப்பணம் விதிக்கப்படும் என தகவல் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ”இன்று முதல் அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் , You tube chanell போன்றவற்றில் வலம்வந்தால் […]
Continue Reading