மின்னேரியாவில் பிறந்த இரட்டை யானைகளின் புகைப்படம் இதுவா?
மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகளின் புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Lanka 360ᵒ என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகள்” என்று இம் மாதம் 8 ஆம் திகதி (08.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் […]
Continue Reading