101 வருடங்களுக்கு முன்பு உலகம் இதே நிலை என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் 101 வருடங்களுக்கு முன்பு உலகம் இது போன்ற ஓர் நிலையினை சந்தித்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என 10 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தொகுப்பு பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். இதன் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. […]

Continue Reading