கொரோனா வைரஸை தடுக்க வானூர்திகள் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டமா?
கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க இலங்கை பூராகவும் வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு இடம்பெறவுள்ளது என்று ஒரு செய்தி பரவுவதை நாம் காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link புது யுகம் சுல்பிகார் என்ற பேஸ்புக் கணக்கில் ” #இலங்கை_வாழ்_அனைத்து_மக்களுக்கும் #ஓர்_முக்கிய_அறிவித்தல் இரவு 12 மணியளவில் இலங்கை பூராகவும் தற்போது உலகம் பூராகவும் பரவி வரும் Corona (Covid-19) […]
Continue Reading