தல அஜித் படப்பிடிப்புத் தளத்தில் விபத்தில் சிக்குண்டாரா?
இந்திய தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தல என்று ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படும் அஜித்குமார் படப்பிடிப்பு தளத்தில் விபத்திற்கு உள்ளானதாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Tamil Kickass என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Thala Ajith met with an accident while shooting” என்று இம் மாதம் 19 ஆம் […]
Continue Reading