கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேப்பிலை மற்றும் கீழாநெல்லி மருந்தா?

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதில் குறிப்பாக கொரோனா வைரஸ்க்கு இது தான் மருந்து என்று பலர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.  அதில் வேப்பிலை மற்றும் கீழாநெல்லியை உபயோகித்து கொரோனாவில் இருந்து தப்பிக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற வீடியோ எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Crimenews என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்?

கொரோனா வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  JaffnaVisit.com என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்! 10 MARCH 2020 கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே […]

Continue Reading