குறைமாதத்தில் பிறந்த மணமகனின் திருமணப் புகைப்படம்; உண்மை என்ன?
உலகளவில் வைரலான இளம் தம்பதிகளின் புகைப்படத்தினை வைத்து பல்வேறு கதைகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Vavuniya Bazaar என்ற பேஸ்புக் பக்கத்தில் ” எதுவும் தெரியாமல் இந்த இருவரையும் கேலி செய்யப்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான்… நாங்கள் 9 – 10 மாதங்கள் கருப்பையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்..ஆனால் 7 […]
Continue Reading