பிரபல திரைப்பட இயக்குனர் சுந்தரராஜன் மரணமா?

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபல்யமான இயக்குனரும் நடிகருமான சுந்தரராஜன் மரணமடைந்துள்ளதாக பேஸ்புக்கில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  யாழ் தீவகம் என்ற பேஸ்புக் கணக்கில் ” #ஆழ்ந்த_இரங்கல் பிரபல திரைப்பட இயக்குனரும் சிறந்த குணசித்திர நடிகருமான #R_சுந்தரராஜன் அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் மரணமடைந்தார்… அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும். ” என்று மாதம் 28 ஆம் திகதி […]

Continue Reading