ஒலிம்பிக் போட்டிக்கான பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டதா..?
இந்த வருடம் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்தவருடம் பின்போடப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுக்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக ஒரு வீடியோ பதிவானது பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link K Chandrasekaran JP என்ற பேஸ்புக் கணக்கில் ” #வர்ணஜாலமிடும்_வான_வேடிக்கைகள்..! இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க […]
Continue Reading