மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக பொறுப்பேற்றாரா?
மலேசியாவின் முதல் தமிழ் பெண் புகையிரத ஓட்டுனராக பொறுப்பேற்றார் என்று செய்தி பேஸ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Tamil என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக பொறுப்பேற்றார்.. First female Railway driver in Malaysia is an Indian!” என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் 17 […]
Continue Reading