Explainer: ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய ஊடகப் பிரிவு பொறுப்பாளரா ?

INTRO :இலங்கை அரசியலில் மிக நீண்ட வரலாற்றினை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தமிழர் கைவசமாகியது என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Suppiah Ananda Kumar என்ற பேஸ்புக் கணக்கில் […]

Continue Reading

சஜித்திற்கு ஆதரவாக பேசினாரா நடிகர் ரஜினி?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உரையாடியதாக கூறப்பட்டு ஒரு வீடியோ பதிவு ஒன்று யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Youtube Link | Archived Link  Puratchi SL என்ற யூடியுப் கணக்கில் ” இலங்கை சஜித் பிரேமதாசவை பற்றி ரஜினிகாந்த் உரையாடல் (ஆங்கில […]

Continue Reading

குண்டர்களால் தாக்கப்பட்டாரா முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க குண்டர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டார் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  நாட்டின் அரசியல் இன்று என்ற பேஸ்புக் கணக்கில் ” குரல் வழி சர்ச்சையை தொடர்ந்து குண்டர்களால் தாக்கப்பட்டார் முன்னால் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்,” என்று  09.01.2020 அன்று பதிவேற்றம் […]

Continue Reading

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரா ஹிருனிகா?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Kalmunai Pasanga என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளி கிழமை ஜும்மாவை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிருனிகா… அதிகமாக செயார் செய்யுங்கள்… ” என்று இன்று (25.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)  இது […]

Continue Reading

அதுரலிய ரத்ன தேரர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவா..?

இலங்கையில் 8 ஆவது ஜனாதிபதி தெரிவு செய்வதற்காக வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று ஜனாதிபதி தேர்தல் நடப்பெறவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச அவர்களுக்கு அதுரலிய ரத்ன தேரர் ஆதரவு வழங்குவதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Haala Media என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

ஐ.தே.க வுடன் இணைந்தாரா சுசந்த புஞ்சிநிலமே..?

இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதன் அடுத்து சில கட்சி தாவுதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.  அதில்,இலங்கை சுகந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சிநிலமே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அளிப்பதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தின் ஊடாக செய்திகள் பரவி வருவது தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link […]

Continue Reading