மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரையா?

யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்த பிரதேச மக்கள் மணல் கடத்தியவர்களின் உழவு இயந்திரங்களை தீயிட்டு கொழுத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News link | Archived Link DelftMedia DM என்ற பேஸ்புக் கணக்கில் ” மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரை ” என்று […]

Continue Reading

ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து; 83 பேர் வரை உயிரிழப்பா?

ஆப்கானிஸ்தானின் Ariana Afghan Airlines விமானம் Herat நகரிலிருந்து காபூல் நோக்கி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 83 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து.. 83 பேர் வரை உயிரிழப்பு. ” என்று நேற்று (28.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact […]

Continue Reading

“அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் நடுங்கினாரா டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்கள் மேடையில் உரையாடி கொண்டிருக்கும் போது “அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் தனது நிலை தடுமாறியதாக ஒரு காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  பரபரப்பு நீயூஸ் என்ற பேஸ்புக் கணக்கில் ” நடுங்க வைத்த “அல்லாஹ் அக்பர்”.வார்த்தை.. பேசி கொண்டே இருக்கும் போது “அல்லாஹ் அக்பர்” என்ற வார்த்தையை கேட்டதும் […]

Continue Reading

ஈரான் இராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோவா இது?

ஈரான் இராணுவ தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ என கூறப்பட்டு ஒரு வீடியோ பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mohamed Rishok JP என்ற பேஸ்புக் கணக்கில் ” ஈரான் ராணுவ தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ.. என சொல்லப்படுகிறது! ” என்று இம்மாதம் 7 […]

Continue Reading