இலங்கையில் காதலர்கள் தினத்திற்கு தடை விதிப்பா?

உலகளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்பட்ட காதலர் தினத்திற்கு இலங்கை ஜனாதிபதி தடை விதித்துள்ளதாக பேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Risha Risha என்ற பேஸ்புக் கணக்கில் ” எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14 திகதி இலங்கையில் beech. Park தியேட்டர் போன்ற இடங்களில் இராணுவ பாதுகாப்பினை பலபடுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபாய அதிரடி அறிவிப்பு காதல் […]

Continue Reading