சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் வேண்டும் என்று வாசுதேவ முகநூலில் பதிவிட்டாரா?
இலங்கையில் நடந்தது முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை தேசிய கீதம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதில் வாசுதேவ நாணயக்கார சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் என தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக செய்தி வெளியாகிருந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Fast Gossip – ஃபாஸ்ட் கிசுகிசு என்ற பேஸ்புக் பக்கத்தில் “சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்.. […]
Continue Reading