வற்றாப்பளை கண்ணகி அம்மன்; ஆலய குருக்களின் கனவில் கூறியது உண்மையா?

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் குருக்களின் கனவில் கூறியதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ஈழத்து குயில் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #வற்றாப்பளை_கண்ணகி_அம்மாவின்_புதுமை ஆலய குருக்களின் கனவில் சென்று கூறிய புதுமை 🙏கோதுமைமா🙏அரிசிமா🙏மஞ்சள்மா🙏போன்றவற்றினை(தூய்மையான நீரினை)இட்டு இறுக குழைத்து 🙏சிட்டி போன்ற வடிவத்தில் அமைத்து 🙏வீட்டின் முற்பகுதியில் அவ்வாறு அமைக்கப்பட்ட சிட்டி […]

Continue Reading