அம்மன் கண்களில் இருந்து ரத்த கண்ணீர்; உண்மை என்ன?

வவுனியாவில் அம்மன் சிலையிலிருந்து ரத்த கண்ணீர் வருவதாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Sathyakala Kamalakanthan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” சற்றுமுன் வவுனியாவிலுள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம்…” என்று கடந்த 4 ஆம் திகதி (04.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதில் கீழ் காணப்படும் வீடியோவும் […]

Continue Reading