ஜனாதிபதி தெரிவித்ததாக விடிவெள்ளி பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?
கொரோனா ஒரு தேசிய பிரச்சினை – கோட்டபாய ராஜபக்ச என்ற தலைப்பில் விடிவெள்ளி பத்திரிக்கையின் முதற்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamd Asnaf என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோனா ஒரு தேசிய பிரச்சினை- கோடாபய ராஜபக்ச முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது இறந்தவர்களின் உடல்களை […]
Continue Reading