இசைப்பிரியாவின் மகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி- உண்மையா?

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிவிசேட சித்தியினைப் (#9A) பெற்றுச் சித்தியடைந்தள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Jegan Sivanantharasa என்ற பேஸ்புக் கணக்கில் ” #மாவீரர் மறைச்செல்வன் அவர்களின் அன்பு மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா […]

Continue Reading