ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்கள்; உண்மை தெரியுமா?
கொரோனா தடுப்பு ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்களை வீதியில் கொண்டுவந்து அலையவிட்டது அந்நாட்டு அரசு, என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived இலங்கை தமிழ் செய்திகள் sri lanka Tamil news என்ற பேஸ்புக் பக்கத்தில் ” […]
Continue Reading