Meta AIஆல் எமது WhatsApp chatsகளை படிக்க முடியுமா?
சமூக ஊடக செயலிகளின் அப்டேட்கள் காலத்திற்கு காலம் அந்தந்த நிறுவனங்களினால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே செல்கின்றன. எனினும் அவை குறித்து எமக்கு முழுமையான தெளிவின்றி இருக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சிலரினால் போலியான தகவல்களும் பகிரப்படுகின்றன. அந்தவகையில் தற்போது Whatsapp group chatகள் AI தொடர்பான சைபர் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகக்கூடும் என்ற தகவலொன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]
Continue Reading