ஆட்சிக்கு வந்தவுடன் புர்காவுக்கு தடை விதிப்பேன் என்று விமல் வீரவன்ச கூறினாரா?
ஆட்சிக்கு வந்தவுடன் புர்க்காவுக்கு தடை விதிப்போம் என விமல் வீரவன்ச தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Malek Amen என்ற பேஸ்புக் கணக்கில் ” மிளகாய்த்தூள் மீண்டும் பாராளுமன்றம் ஏறுமா?” என்று இம்மாதம் 13 ஆம் திகதி (13.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தில் ” […]
Continue Reading