2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீடுகளின் படி, இலங்கையின் இடம் என்ன?
World Economics நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு ஊழல் உணர்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, ஊழலுக்கு எதிராக கடுமையான கொள்கையுடன் ஆட்சிக்கு வந்த அரசின் கீழும், 2025 ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வு குறியீட்டின் (Corruption Perceptions Index) படி, இலங்கை 24.7 என்ற மிகக் குறைந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதுகுறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு தகவலின் விவரம் (What is the claim): Facebook […]
Continue Reading
