சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதிப் பட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்
INTRO கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல 10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக பாராளுமன்றம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்தது. குறித்த அறிக்கையில் அசோக ரன்வல மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பொறியியல் பட்டதாரி என்றும் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் தனது கலாநிதி பட்டத்தை முடித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவிப்பை பார்வையிட அதன்படி, புதிய சபாநாயகரின் […]
Continue Reading