ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என பரவும் தகவல் உண்மையா?

INTRO:  ஜனாதிபதி அனுரவின் பிறந்த நாள் கொண்டாட்டம் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ஜனாதிபதி அனுரட பிறந்த நாள் கொண்டாட்டம்  இலங்கையில் இடம்பெற்ற ஸ்வீடனின் பிரபல இசைக்குழுவின் நிகழ்வில் […]

Continue Reading

ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை 03  கிலோவாக மட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் தீர்மானமா?

INTRO:   நம் நாட்டில் கடந்த காலங்களில் அரிசி தொடர்பில் வெகுவாக பேசப்பட்டு வந்தது, காரணம் நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதனால் அரிசி விலை அதிகரிப்பு மற்றும் அரசி தட்டுப்பாடு என்பன மக்களை பெரிதும் பாதிக்கும் காரணியாகவே உள்ளது. இதன் பின்னணியில் தற்போது ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாரா?

INTRO:   தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அக்கட்சியின் முடிவுகள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைத்துவம் குறித்தும் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவை என பரவும் புகைப்படத்தின் உண்மை தெரியுமா?

INTRO:  2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவையும் இன்று அமைந்துள்ள அமைச்சரவையும் என பரவும் இரு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link |  Archived Link  சமூகவலைத்தளங்களில் இன்று இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனத்தினை தொடர்ந்து எடுத்துகொண்ட […]

Continue Reading

இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழு அனுமதி வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு இனி எந்தவொரு தடையும் இல்லையென தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஜனாதிபதியின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்று பகிரப்பட்டடு வருவதனை எம்மால் காணமுடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Archived Link  குறித்த அறிக்கையின்படி […]

Continue Reading

முக்கிய மத வழிப்பாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..?

INTRO:  தற்போதைய அரசாங்கம் பிரதான மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடங்களிலும் வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): மத வழிபாட்டுத் […]

Continue Reading

தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அறிவித்தாரா அநுர ?

INTRO : தனது அரசாங்கத்தில் VAT வரி முழுமையாக நீக்கப்படும் என அநுர அறிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இந்த நாய்க்கு அடிங்கடா செருப்பால் : மக்கள் […]

Continue Reading