சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூழ்கும் குழிகள் தொடர்பான உண்மை என்ன?

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி காடு என்று தெரிவிக்கப்பட்டு சமூக  ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் சீனாவில் 192 மீட்டர் ஆழத்தில் ஒரு பெரிய நிலத்தடி காடு கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.15 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவின் […]

Continue Reading

அன்னாசித் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகுமா?

INTRO புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே பார்க்கப்படுவதனால், அதை குணப்படுத்துவது தொடர்பில் பல வைத்திய முறைகள் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அதனடிப்படையில் குறித்த வைத்திய முறைகளின் உண்மைத் தன்மை தொடர்பில் அறியாதவர்கள் அதனை முயற்சித்து பார்ப்பதன் ஊடாக பல்வேறு பக்க விளைவுகளுக்கு முகங்கொடுப்பது மாத்திரமன்றி உயிர் ஆபாத்துக்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றது. இதன் பின்னணியில் அன்னாசி பழத் துண்டுகளை வெந்நீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற […]

Continue Reading